Header Ads

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் 17.05.2016 செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டு 21.05.2016ம் திகதி சனிக்கிழமை நிறைவுபெற இருக்கின்றது.

சடங்கு காலங்களில் ஆலயத்தில் கூட்டுவழிபாடு, கலைநிகழ்வுகள், விசேட பூசை ஆராதனைகள் என்பன நடைபெறவுள்ளது.

இக்காலங்களில் அனைவரும் ஆலயம் வருகை தந்து அம்மன் அருள் பெற்றேகுமாறு இறையன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலனசபையும், இந்து இளைஞர் மன்றமும்.