முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய 2ம் நாள் சடங்கு இரவு(17) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் இருந்து மகரதோரணம் கொண்டுவரப்பட்டதுடன், பஜனை வழிபாடு, பூசை நிகழ்வுகள், இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் கலைநிகழ்வும் இடம்பெற்றது.
Post a Comment