முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்காரத்திருவிழா
முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்காரத்திருவிழா 18.05.2016ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 20.05.2016ம் திகதி வெள்ளிக்கிழமை பகல் 108சங்குகளாலான சங்காபிசேகமும் அன்றிரவு திருவிழாவும் இடம்பெற்று மறுநாள் 21.05.2016ம் திகதி சனிக்கிழமை காலை 07மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
உற்சவகாலங்களில் தினசரி மாலை 5.00மணிக்கு ஸ்நபனாபிN~கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கூட்டுப்பிராத்தனையும், சமயச்சொற்பொழிகளும் அதனைத் தொடர்ந்து விசேட பூசைகளும் திருவிழாவும் நடைபெற்று நிறைவுபெறும்.




Post a Comment