20க்கு மேற்பட்ட ஆங்கில போட்டியில் முனைக்காடு பாடசாலை வெற்றி
மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட ஆங்கில மொழித் தினப் போட்டியில் 20 இற்கு மேற்பட்ட இடங்களைப் பெற்று மட்-முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.
இதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் முனைமண் தெரிவித்துக் கொள்கின்றது.
இதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் முனைமண் தெரிவித்துக் கொள்கின்றது.

Post a Comment