Header Ads

முனைக்காடு கிராமத்தில் நீரால் மூழ்கிய இடங்கள்

கடந்த இரு(14,15.05.2016) நாட்களாக பெய்த அடைமழையின் காரணமாக முனைக்காடு கிராமத்தின் வீதிகள், வயல்நிலங்கள் ஆலய வீதி வளாகங்கள் நீரினால் மூழ்கி காணப்பட்டது.

நீரால் மூழ்கி காணப்பட்ட இடங்கள் சிலவற்றை படங்களில் காணலாம்.