Header Ads

முனைக்காடு எழுதளிர் கல்விக்கூட மாணவர்களின் ஒரு நாள் கல்விச் சுற்றுலா

முனைக்காடு எழுதளிர் கல்விக்கூட மாணவர்கள் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு (14.05.2016) சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.

குறித்த மாவட்டத்தில் உள்ள கப்பல் துறைமுகம், திருக்கோணேஸ்வரம், லக்ஸ்சுமி நாராயணர் ஆலயம், வெந்நீர் ஊற்று, நிலாவெளி வீச்சு ஆகியவற்றை பார்வையிட்டனர்.