Header Ads

முனைக்காடு கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய 2ம் நாள் திருவிழா

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்திருவிழாவின் 2ம் நாள் திருவிழா நேற்று(19) வியாழக்கிழமை நடைபெற்றது.

மூலமூர்த்திக்கு விசேட பூசைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் மூலமூர்;த்தி, முருகப்பெருமான், மாரியம்மாள் ஆகியோருக்கும் பூசை ஆராதனைகளும் ஆலயத்தினைச் சுற்று வீதி ஊர்வலமும் வாகனங்களில் வலம் வந்த காட்சியும் இடம்பெற்றது.

இப்பூசை ஆராதனைகள் அடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.