சைவசமயத்திற்கு தொண்டாற்றிய நாயன்மார்களுள் ஒருவராக போற்றபடுகின்ற திருஞானசம்பந்தர் குருபூசை தின விசேட பூசை ஆராதனைகள் இன்று(24) செவ்வாய்க்கிழமை இரவு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.
இப்பூசை நிகழ்வுகளை ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி குருக்கள் நிகழ்த்தினார்.
Post a Comment