Header Ads

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய வருடாந்த சடங்கு

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய வருடாந்த சடங்கு எதிர்வரும் 29.06.2016ம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு 04.07.2016ம் திகதி நிறைவுபெறவிருக்கின்றது.