வெற்றிகளை பெற்றுவந்த இராமகிருஸ்ணா அடுத்தடுத்து தோல்விகளில்
முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு கழகமானது இவ்வாண்டு பல வெற்றிகளை தனதாக்க வந்திருந்த வேளையில் ஆவணி மாதம் இறுதிச்சுற்றில் நுழையமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை
குறிப்பிடக்கூடியது. போட்டிக்கான நேரம் போதாமை ஒரு காரணமாக இருந்தாலும் பின்னர் வழங்கப்படுகின்ற தண்டனை உதையினை சிறப்பாக பயன்படுத்தாமையினால் வீரர்கள் தோல்வியினை சந்திக்க வேண்டியதாயிற்று என ரசிகர்கள் மத்தியில் அங்கலாய்க்கின்றனர்.



Post a Comment