முனைமண் உறவுகள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்
முனைக்காடு கிராமத்தில் பிறந்து வெளி இடங்களில் வசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து முனைமண்ணின் உறவுகளுடனான சந்திப்பும், உறவுகளுடனான உறவாடலும் வெகு விரைவில் முனைமண்ணில் நடைபெற இருக்கின்றது.
இதற்காக எம்மண்ணில் இருந்து வேறு இடங்களில் வசித்துக் கொண்டு இருக்கும் அனைத்து உறவுகளும் தங்களது பெயர், தற்போது வசிக்கும் இடத்தின் முகவரி, தொலைபேசி இலக்கம் போன்றவற்றை munaiman0@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அல்லது www.facebook.com/munaimannews என்ற முகநூலுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கவும்.



Post a Comment