Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் வாணி விழா

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் வாணி விழா நிகழ்வு திங்கட்கிழமை(10) நடைபெற்றது.

இதன்போது விசேட பூசை ஆராதனைகள் இடம்பெற்றது. மேலும் வாணி விழாவினை சிறப்பித்து நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

இதனை சிறப்பித்து மாணவர்களின் கலைநிகழ்வுகளும் பலவும் இடம்பெற்றது.