பிரதேச விளையாட்டில் முனைக்காடு வெற்றி
பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முதலாமிடத்தினையும், பெண்களுக்கான கரப்பந்தாட்டப்போட்டியில் 2ம் இடத்தினையும், பெண்களுக்கான வலைப்பந்தாட்டப்போட்டியில் முதலாமிடத்தினையும், பெண்களுக்கான கபடி போட்டியில் முதலாம் இடத்தினையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற அனைத்து வீராங்கணைகளுக்கும் முணைமண்ணின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.



Post a Comment