Header Ads

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை பூசையினை சிறப்பித்து சொர்க்கப்பனை எரிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இறைவனின் சோதிப்பிளம்பாக இவ்வொளியினை கண்டு அடியார்கள் அரோகரா கோசமிட்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

கார்த்திகைப்பூசை நிகழ்வுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.ப.மானாகப்போடி குருக்கள் நிகழ்;த்தினார்.