Header Ads

முனைக்காடு விவே வித்தியாலய உயர்தர மாணவர்களுடன் கலந்துரையாடல்


முனைக்காடு விவேகானந்த வித்தியாலத்தில் கல்வி பயிலும் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்குமிடையிலான ஒன்றுகூடல் அண்மையில் வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.