முனைக்காடு விவே வித்தியாலய ஐந்து மாணவர்களுக்கு கௌரவம்
மட்டக்களப்பு விழிப்புணர்வு மன்றத்தினால் மட்-மேற்கு வலயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த(சா.த) பரீட்சையில் 4A அதிவிசேட தரச் சித்திக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 6.5.2017 அன்று கன்னன்குடா ம.வி இல் நடைபெற்றது.
இதில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலத்தைச் சேர்ந்த 5மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
செல்வி.சி.ஜதிக்கா 6A.1B,1C
செல்வி ர.பிரவிகா 5A,1B,3C
செல்வி Y. யதுஸா 5A,1B.2C
செல்வன் அ.கதிஸ்காந் 4A,2A,2C
முனைமண்ணின் சொந்தங்களுக்கு மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்









Post a Comment