Header Ads

முனைக்காடு பாடசாலையில் சித்திரைப்புத்தாண்டு

முனைக்காடு விவேகானந்த வித்தியாலத்தில் தரம் 1, 2 மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு அண்மையில் பாடசாலையில் நடைபெற்றது.

இதன்போது இனிப்புக்கள் பகிர்தளிக்கப்பட்டது. இதில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.