Header Ads

ஐக்கிய கிராமசேவை உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளராக முனைமண்ணின் வாரிசு

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராமசேவை உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளராக முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த சி.ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவினைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.