Header Ads

முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு அண்மையில் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.