Header Ads

முனைக்காடு கிராமத்தில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் விபரம்

தற்போது வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்கள்.



1. கந்தசாமி சுஜீரன் - 174
2. விஜயகுமார் வாமலோஜன் - 171
3. பத்மசீலன் குருசிகா - 168
4. தவேஸ்வரராசா கேசாயினி - 165
5. குபேரரெத்தினம் சுஜானுகா - 164
6. சிறிகேசன் சதுஸ்கா - 163
7. தவசீலன் லிதுசாயினி - 161
8. மோகனரூபன் நிலுக்சிகா - 158
9. சிவகுமார் சத்தியவாணி - 157


தற்போது வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற முனைக்காடு சாரதா வித்தியாலய மாணவன்.

1. தியாகராசா கிருசன் - 155

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், அதிகூடிய புள்ளிகளை முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயின்ற முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த சிவசூரியம் சிவதர்சன் என்ற மாணவன் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1. சிவசூரியம் சிவதர்சன் - 185