முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலயத்தில் மகிடாசூரன் போர்
முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகிடாசூரன் வதை நிகழ்வு நேற்று(19) இடம்பெற்றது.
இந்துமக்களினால் அனுஸ்டிக்கப்படுகின்ற முத்தேவிகளுக்குரிய நவராத்திரி பூசைகள் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் அண்மையில் இடம்பெற்றன.
நவராத்திரியோடு தொடர்புபடுத்தியாக கூறப்படுகின்ற மகிடாசூரன் போர் புராணக்கதையினை தழுவியதான, மகிடாசூரன் வதை நிகழ்வுகள் பல ஆலயங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகிடாசூரன் வதை நிகழ்வு நடைபெற்றது.

Post a Comment