Header Ads

தேசியத்தில் சாதித்த முனைக்காடு மாணவி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மேகநாதன் நிவேதிதா என்ற மாணவி தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞான  போட்டியில் நான்காம் இடத்தினை பெற்றுள்ளார்.


2019ம் ஆண்டிற்காக  தேசிய ரீதியில், தரம் 6 பிரிவிற்கு நடாத்தப்பட்ட  போட்டியிலே இவ் சாதனையை நிலை நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை