Header Ads

பொறியியல் பிரிவிற்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்ற முனைக்காடு இரு மாணவர்கள்

 பொறியியல் பிரிவுக்கு தெரிவாகும் வாய்ப்பை  முனைக்காடு கிராமத்தினைச்சேர்ந்த இரு மாணவர்கள் பெற்றுள்ளனர். 

இன்று வெளியாகிய கல்வி பொதுத்தராதர உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் சோமசுந்தரம் ஜீவாகரன் 54வது மாவட்ட வெட்டுப்புள்ளியையும், விஸ்வலிங்கம் மிகுணன் 63வது மாவட்ட வெட்டுப்புள்ளிகளையும் பெற்று பொறியியல் பிரிவுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த இரு மாணவர்களும் மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியில் கல்வி பயின்றனர். 

தெரிவாகிய இரு மாணவர்களுக்கும் முனைமண்ணின் வாழ்த்துக்கள் 

கருத்துகள் இல்லை