Header Ads

ஒளிக்கல்லூரி அமைப்பிற்கு புதிய நிருவாகம்


மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவி;ற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் தலைமையகத்தினை கொண்டியங்கும் ஒளிக்கல்லூரி அமைப்பிற்கான புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் புதிய அதிபராக(தலைவர்) மு.நமசிவாயம், செயலாளராக சி.சிவகாந்தன், பொருளாளராக ஆ.அமிர்தலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை