முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவமானது நேற்று(14) இரவு கிரியைகளுடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக கிரியைகளும், திருவிழாக்களும் இடம்பெற்று எதிர்வரும் 18ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற இருக்கின்றது.
Post a Comment