Header Ads

நூற்றாண்டு அனுபவ பகிர்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் (தேசிய பாடசாலை) இவ்வாண்டு நூறு ஆண்டு நிறைவினை கொண்டாடுகின்றது. இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் தமது பாடசாலை அனுபவங்களையும்இ வாழ்த்துக்களையும் எமது முனைமண் ஊடாக வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். 

Email : munaiman0@gmail.com

what app : +94 754 601 423





கருத்துகள் இல்லை