முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவினை நினைவுபடுத்தும் முகமாக நூற்றாண்டு நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது (09.03.2023)
வித்தியாலயத்தின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Post a Comment